25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு உருவாக்கும் பணி : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

0 265
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நாச்சிக் குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தீரன் நகரில் மியாவாக்கி முறையில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு உருவாக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சு. சிவராசு  இன்று (1.6.2022) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு. ச.வைத்தியநாதன், மணிகண்டன் ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி.கமலம் கருப்பையா, டிரை பவுண்டேசன் ( TRy Foundation ) , சீடு( SEED) அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.