மலைக்கோட்டை பகுதி தி.மு.க. செயற்குழு கூட்டம்

0 284
Stalin trichy visit

திருச்சி மலைக்கோட்டை பகுதி கழக செயற்குழு கூட்டம் பகுதி அவைத்தலைவர் ராவணன் தலைமையிலும் பகுதி கழக செயலாளர் மு. மதிவாணன்  முன்னிலையிலும் இன்று நடைபெற்றது .

இக்கூட்டத்தில் பகுதி கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், வட்டக் கழக செயலாளர்கள் அனைத்து அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ,பகுதி அமைப்பாளர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.