மக்கள் பணியில் 43ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 237
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், தெற்கு காட்டூர் ராஜவீதியில் சாக்கடையை தோண்டி தூர்வாரும் பணியினையும், பர்மா காலனியில் சாக்கடை கட்டும் பணிக்காக சாக்கடையை தோண்டி தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்   மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நடைபெற இருக்கிற போட்டி நிகழ்விற்குகான அழைப்பிதழை பிலோமினாள் புரம் பள்ளிக் கூடத்தில் தலைமை ஆசிரியர் அவர்களிடம் மாநகராட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் வழங்கிய போது,கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.