4 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக தலா ரூ. 75 ஆயிரம் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

0 230
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 19. திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக தலா ரூ. 75 ஆயிரம் வீதம் ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார். உடன் மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ்குமார் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.