ரூ.10.19 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 277
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 19. திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அயன்ரெட்டியாப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.19இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) ரமேஷ்குமார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.