மக்கள் பணியில் 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 275
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்  43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், மலையப்ப நகரில் உள்ள தண்ணீர் டேங்க் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியினையும், காவேரி நகர் நாடார் சமுதாயக் கூடத்தின் எதிராக உள்ள இடத்தில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் விதமாக அந்த இடத்தில் கோலம் போட்டு சுத்தம் செய்யும் பணியினையும், தெற்கு காட்டூர் அண்ணா தெருவில் தனிநபர் ஒருவர் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உடைந்த பொருட்களையும் குப்பைகளாக சேர்த்து வைத்திருப்பதை உடனடியாக அப்புறப்படுத்த சொல்லியும், குறிஞ்சி நகர் எட்டாவது தெரு முதல் பதிமூன்றாம் தெரு வரை தண்ணீர் வராமல் இருந்ததை சரி செய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியினையும், மலையப்ப நகரில் அண்ணா தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை சரி செய்யும் பணியினையும்,  போஸ் தெருவில் ஸ்பெஷல் டீமை வைத்து சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.