திருச்சியில் இருந்து தாமதமாக புறப்பட்ட விமானம்

0 245
Stalin trichy visit

திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று 9 ஒன்பது மணிக்கு திருச்சியிலிருந்து துபாய் நோக்கி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் 3.30 மணி தாமதமாக இரவு 12.30 மணிக்கு துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

இதேபோன்று மஸ்கட்டில் இருந்து திருச்சிக்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 8 மணிக்கு தரை இறங்குவதற்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு தரை இறங்கியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.