உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன!
சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில், வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கனகம்மன் பாபு ஏற்பாட்டில் ஏழை மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,
மாநில நிர்வாகிகள் அரு. வீரமணி, விஜயா, நகரக் கழகச் செயலாளர் நைனா முகமது, ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில் குமார், இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகம், முரளிதரன்,மாவட்ட துணை அமைப்பாளர்கள் மணிமாறன், இதயம் அப்துல்லா, தங்கராசு மற்றும் பலர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.