கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் : அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தொற்றுத் தேவையான ஆக்சிஜன் படுக்கைவதி, தொடர்பாக மருத்துவமனை மருத்துவர் வனிதாவுடன் அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆலோசனை நடத்தி ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், இனிகோ இருதயராஜ், மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் ஆகியோர் உள்ளனர்.