திருச்சியில் காலாவதியான மருந்துகளை கொட்டியதால் பரபரப்பு!

0 366
Stalin trichy visit

திருச்சி – கரூர் பைபாஸ் ரோடு அருகே உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் காலாவதியான மருந்துகளை மொத்தமாக கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காலாவதியான மருந்துகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூடியவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி வாசிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.