16வது வார்டு கழக வேட்பாளர் மு.மதிவாணன் ஆதரித்து , மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமாகிய அப்துல் சமத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 16வது வார்டு கழக வேட்பாளர் மு.மதிவாணன் ஆதரித்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமாகிய அப்துல் சமத் , உக்கடை, காயிதேமில்லத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மதிவாணனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்த இருக்கிறது.என கூறி மதிவாணனுகு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
