மணப்பாறை நகராட்சியில் கணவன்–மனைவி வெற்றி!

0 381
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 2 வார்டுகள் தி.மு.க. கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதில் 19வது வார்டில் தங்கமணி என்பவரும், 20 வது வார்டில் அவரது மனைவி மனோன்மணியும் போட்டியிட்டனர்.

இதில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்றனர். இதையடுத்து கட்சியினர் வெற்றி பெற்ற இருவரையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.