43-வது வார்டில் சுத்தம் செய்யும் பணி

0 403
Stalin trichy visit

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சியின் 43-வது வார்டில் உள்ள பர்மா காலனி தஞ்சை மெயின் ரோட்டில் உள்ள பூங்கா, ஜோதிபுரம் பகுதியில் உள்ள சாக்கடை, குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி கவுன்சிலர் ந.செந்தில் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.