முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்விழா கொண்டாட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மலைக்கோட்டை பகுதி தி.மு.க. செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் கேக்கை வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
