மணப்பாறை நகராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது!

0 366
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் சுதா 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றினார். திமுக வேட்பாளர் மைக்கேல்ராஜ் 12 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார். இதனால் மணப்பாறை பகுதி தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.