கம்பரசம்பேட்டை பகுதியில் நாளை மின்தடை

0 463
Stalin trichy visit

திருச்சி நகரிய கோட்டம் சிந்தாமணி பிரிவுக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள காவேரி நகர், ஜெயராம் நகர், பெரியார்நகர், பொன்னகர் பிரிவுக்கு உட்பட்ட பெரியமிளகுபாறை ஆகிய பகுதியில் உயர் அழுத்த மின்பாதைகளில்

பழைய மின் கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளன. எனவே இந்த பகுதிகளில் நாளை காலை 9.30 முதல் மாலை 3.30 மணி வரை மின்வினியோகம் இருக்காது இந்த தகவலை திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளர் ச.பிரகாசம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.