சீனியர் பிரிவுகளுக்கான செஸ் போட்டி; 13ம் தேதி நடக்கிறது

0 339
Stalin trichy visit

திருச்சி ராக்போர்ட் செஸ் அகாடமி செயலாளர் ஐராவதம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
7, 9, 11, 15 மற்றும் சீனியர் பிரிவுகளுக்கான செஸ் போட்டி வரும் 13ம் தேதி எஸ்ஐடியில் நடக்கிறது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் பெயரை வரும் 9ம் தேதிக்குள் 98428 78108 என்ற செல்போன் எண்ணில் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் சொந்த செஸ் போர்டு மற்றும் டைம் கிளாக் எடுத்து வரவேண்டும். தலைமை ஆர்பிட்டரின் முடிவே இறுதியானது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.