தூய்மை பணியாளர்களை கௌரவித்தார் கவுன்சிலர் செந்தில்!

0 391
Stalin trichy visit

மகளிர் தினத்தை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது மனைவியுடன் இணைந்து துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்து புத்தாடைகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.