வார்டு மக்களிடம் குறைகளை கேட்டார், கவுன்சிலர் மதிவாணன்!
திருச்சி மாநகராட்சி 16வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் இன்று காலை தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்த அவர் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர
உரிய நடவடிக்கைகளை எடுத்தார்.