மக்களின் எழுவோம் இயக்க திட்டமீள் ஆய்வு கூட்டம்!

0 338
Stalin trichy visit

காரிடாஸ் இந்தியா நிறுவனத்தில் புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட மக்களின் எழுவோம் இயக்க திட்டமீள் ஆய்வு கூட்டம் கடந்த 10 மற்றும் 11ம் தேதி டி.எம்.எஸ்.எஸ்.எஸ்-ல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சமூகப் பணி மைய இயக்குனர் ஆல்பர்ட் தம்பிதுரை தலைமை வகித்தார். இணை இயக்குனர் ஆரோக்கியசாமி முன்னிலை வகிக்க, டி.எம்.எஸ்.எஸ்.எஸ். இயக்குனர் ஜான் செல்வராஜ் வரவேற்றார். காரிடாஸ் இந்தியா சென்னை மன்டல ஒருங்கிணைப்பாளர்

ஆரோக்கியராஜ் இக்கூட்டத்தில் கடந்த 6 மாத செயல்பாடுகளை ஆய்வு செய்து வழி நடத்தினார். இக்கூட்டத்தில் தமிழக அளவில் 40 மறைமாவட்டங்களை சார்ந்த 27 சமூகப்பணி மைய ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இவ்வியக்கம் தன்னிச்சையாக செயல்பாட, பொருளாதார, வளங்களைத்திரட்ட சிறப்பு அழைப்பாளர்களை தேர்வு செய்ய போன்ற தலைப்புகளலில் விவாதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.