ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பிய கலெக்டர்!

0 432
Stalin trichy visit

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்வதை முன்னிட்டு, திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அவருக்கு பூங்கொத்து வழங்கி வழியனுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.