வீரமலைப்பாளையத்தில் பொதுமக்கள் நடமாட தடை!

0 320
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, அணி யாப்பூர் கிராமம், வீரம லைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் 18 முதல் 31ம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை 117, Inf Mn (TA) THE GUADS Unit துப்பாக்கி சுடும் பயிற்சி

நடைபெற இருப்பதால், அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற் றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக்கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் திருச்சி கலெக்டர் சிவராசு தெரி வித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.