திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்!

0 851
Stalin trichy visit

திருச்சி கம்பரசம்பேட்டை மற்றும் மெயின்கார்டுகேட் துணைமின்நிலையங்களில் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான திருச்சி-கரூர் பைபாஸ்ரோடு, பழைய கரூர்ரோடு, விஎன்நகர், மேலச்சிந்தாமணி, கீழச்சிந்தாமணி சத்திரம்பஸ்நிலையம், ஜோசப் கல்லூரி பகுதிகள், மெயின்கார்டுகேட், சிங்காரத்தோப்பு, நந்திகோயில்தெரு, ஓடத்துறை, வடக்கு ஆண்டார்வீதி,

தேவதானம், சங்கரன்பிள்ளைரோடு, சஞ்சீவி நகர், சர்க்கார்பாளையம், உறையூர், லிங்கநகர், மருதாண்டாக்குறிச்சி, மல்லியம்பத்து, சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம் கம்பரசம்பேட்டை, காவேரி நகர், முத்தரசநல்லூர், முருங்கப்பேட்டை, பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டர்வெல்,

பொன்மலை, எச்ஏபிபி குடிநீரேற்று நிலையங்கள், அரியமங்கலம், பனையகுறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர் ஆகிய பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய தென்னூர் செயற்பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.