உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கவுன்சிலர் ந.செந்தில் ஆறுதல்!

0 520
Stalin trichy visit
திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி 43-வது மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட
பகுதியில் சமீபத்தில் இயற்கை எய்திய 4 பேரின் இல்லத்திற்கு சுகாதார ஆய்வாளர் அவர்களை நேரில் அழைத்து சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி இறப்பு சான்றிதழை பதிவு செய்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.