“பேஸ்புக் காதல்” சிறுமியை கடத்திச்சென்ற கல்லூரி மாணவர் போச்சோவில் கைது!

0 360
Stalin trichy visit

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 20). கல்லூரி மாணவர். இவருக்கும், திருச்சி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவிக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி மாயமானார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் மகளிர் காவல்நிலைய

போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை ஆகாஷ் அழைத்துச் சென்று கொல்லிமலை பகுதியில் வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பிறகு ஆகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.