மன உளைச்சலில் இருந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

0 297
Stalin trichy visit

திருச்சி பெரியமிளகுபாறை பகுதியைச் சேர்ந்தவர் கிஷார்கிருபாகரன்(வயது 20). இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து கோர்ட் போலீஸ்

நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிஷார்கிருபாகரனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.