திருச்சி பகுதியில் நாளை மின்நிறுத்தம்!

0 452
Stalin trichy visit

திருச்சி அம்பிகாபுரம்- கிழக்குறிச்சி இடையேயான உயரழுத்த மின்பாதையில் மேம்பாட்டுப்பணிகள் நடக்கவுள்ளன. இதன் காரணமாக இப்பகுதியைச் சார்ந்த ஆலத்தூர், கீழக்குறிச்சி, காந்திநகர், அக்ரஹாரம்,

ஸ்ரீராம்நகர், காருண்யாநகர், சோமசுந்தரநகர், மகாலட்சுமிநகர், ஆனந்தம் நகர், எஸ்ஆர்எம் அவென்யூ ஆகிய பகுதிகளில் நாளை (ஏப்ரல் 1ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.