பேரிடர் மேலாண்மை குறித்து கல்லூரி மணவிகளுக்கு பயிற்சி

0 325
Stalin trichy visit

திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் S. மாலதி மற்றும் H. சபிதா பேகம்( அலகு I & II) ஆகியோர் கல்லூரி முதல்வர் முனைவர் சுஹாசினி எர்னஸ்ட் அவுறுதலின் படி, கல்லூரி வளாக மைதானத்தில் மாணவிகளுக்கு

திருச்சி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் P. சத்தியவரதனன், K. தியாகராஜன் மற்றும் அவரது குழுவினர்கள் மூலம் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.