“முதல்வரின் கரம் வலுப்பட உழைப்போம்” அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு!

0 303
Stalin trichy visit

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து

கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், எனது பிறந்த நாளை கொண்டாடுவது என்றால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள் என்றார் முதல்வர். அதன் வழியே நடத்தப்பட்டது. அவர் வழி என்றும் நடக்க காத்திருக்கிறோம். இந்திய ஒன்றியத்தில் முதல்வரின் கரம் வலுப்பட மேலும் உழைப்போம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.