அன்பில் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

0 424
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயிலில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. இக்கோயில் பங்குனி தேரோட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இன்று முதல் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. இதில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, கீழன்பில் ஊராட்சி தலைவர் சித்ரசேனன், கோயில் குருக்கள் சண்முகம், முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.