வேன் மோதி முதியவர் பலி!

0 330
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காளியாம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சடையன்(வயது 78). இவர் துறையூர் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினார். அப்போது காளிப்பட்டி சின்னப்பாலம் அருகே எதிர்

திசையில் திருச்சியிலிருந்து துறையூர் நோக்கி சென்ற வேன் டூவீலர் மீது மோதியது. இதில் சடையன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிந்து வேன் டிரைவரான திருச்சியைச் சேர்ந்த கார்த்தி(வயது 29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.