கலைஞருக்கு நினைவு அஞ்சலி – திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக நலத்திட்ட உதவிகள்!

0 529
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.