ஸ்ரீபால ஆஞ்சநேயா் கோயிலில் ஸ்ரீராம நவமி விழா!

0 303
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் மேல அக்ரஹாரத்திலுள்ள ஸ்ரீபால ஆஞ்சநேயா் கோயில் மடத்தில் ஸ்ரீராம நவமி விழா நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ராமநவமியையொட்டி, சிறப்பு ஹோமங்கள், பூா்ணாஹூதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கடங்கள் புறப்பாடாகின. தொடர்ந்து

ஸ்ரீபால ஆஞ்சனேயருக்கு பால், தயிர், பழ வகைகள், தேன், பன்னீர், இளநீர்இ புனித தீா்த்தங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.