திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

0 311
Stalin trichy visit

தமிழக முதல்வர் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி லால்குடி ரவுண்டானாவில் லால்குடி திமுக நகரம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் திறந்துவைத்து,

பொதுமக்களுக்கு நீர்மோர் தண்ணீர் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் லால்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், லால்குடி நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.