மனைவியை கொன்றுவிட்டு கண்வர் தூக்கிட்டு தற்கொலை!

0 325
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா அஞ்சலம் கிராமத்தில் விவசாயி வெங்கட்ராமன் என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி சரஸ்வதி என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தானும் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எரிப்பதற்காக உறவினர்கள் இருவரது உடலையும் கொண்டு சென்ற நிலையில் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.