செந்தண்ணீர்புரம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

0 284
Stalin trichy visit

நெகிழியைத் தவிர்ப்போம் புவியைக் காப்போம், புவி வெப்பமாதலைக் குறைக்க தண்ணீர் சிக்கனம், மின்சார சிக்கனம், எரிபொருள் சிக்கனம் கடைபிடிப்போம், மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்பாய் வளர்ப்போம், மண்வளம் காப்போம், மரங்களே மண் அரிப்பைத் தடுக்கும். மகத்தான ஆயுதம், கனிம வளங்களை காப்போம், காற்று மாசு

தடுப்போம், வருங்கால தலைமுறைக்கு மரங்களே சொத்தாகும் போன்ற விழிப்புணர்வு வாசம் அடங்கிய பாதகையை செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆசிரியை அருணா, தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம் ஆகியோர் கையில் ஏந்தி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.