குணசீலம் ஊராட்சியில் நீர்மோர் பந்தல் திறப்பு!

0 349
Stalin trichy visit

பொதுமக்களை வெயில் வாட்டி வதைக்கும் இந்த வேலையில் திருச்சி மாவட்டத்தில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல், நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி
திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம், குணசீலம் ஊராட்சியில் மக்களின் நலன் கருதி கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு குணசீலம் ஊராட்சி மன்றத் தலைவர் M.குருநாதன் தலைமை தாங்கி நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.