வருமுன் காப்போம் மருத்துவ முகாம்!

0 372
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியத்தில் வருமுன் காப்போம் முகாம் நடைபெற்றது. சேருகுடி கிராமத்தில் நடைபெற்ற வரும் முன் காப்போம் மருத்துவ முகாமை சேருகுடி ஊராட்சி மன்ற தலைவி கலாவதி குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். முகாமில் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பொதுமருத்துவம், கண் பரிசோதனை, எலும்பு முறிவு, குழந்தைகள் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.