தென்கிழக்கு மத்திய ரயில்வே புதிதாக 1033 தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் விவரத்தை கீழ் வருவனவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளவும்….
காலியிடங்கள் விவரம்:
1. DRM Office, Raipur Division – 696
2. Wagon Repair Shop, Raipur – 337
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Welder-119
2. Turner- 76
3. Fitter-198
4. Electrician-154
5. Stenographer (English)-10
6. Stenographer (Hindi)-10
7. Computer Operator & Programming Asst-10
8. Health & Sanitary Inspector-17
9. Machinist- 30
10. Mechanic Diesel- 30
11. Mechanic Refrigearator & Air Conitioner-12
12. Mechanic Auto Electrial & Electraonics- 30
Wagon Repair Shop
13. Fitter-140
14. Welder-140
15. Machinist-20
16. Turner-15
17. Electrician-15
18. Computer Operator & Programming Asst-05
19. Stenographer (Hindi)-02
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது இணையான கல்வித் தகுதி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: அரசு அறிவிப்பின்படி பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மருத்துவ பரிசோதனைகள் அடிப்டையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2022
மேலு விவரங்கள் அறிய https://secr.indianrailways.gov.in/ என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.