மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

0 307
Stalin trichy visit

“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஆயில் மில் மெயின் சாலையில் குப்பைகளை அகற்றி சாக்கடையை சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.