தாயுடன் குழந்தையும் தூங்கும் வகையில் ரயில்கள் புதிய படுக்கை வசதி அறிமுகம்

0 428
Stalin trichy visit

தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் ரயில்களில் புதிய படுக்கை வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய முயற்சிக்கு பெரும்பாலான மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகளின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.