துறையூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக ஆட்சியர் ஆய்வு!

0 509
Stalin trichy visit

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, துறையூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக, துறையூர் நகரம்-பெரம்பலூர் சாலையில் பெருமாள் மலை அடிவாரப் பகுதியிலும், புதிதாக திட்டமிடப்பட்டுள்ள ஆத்தூர்-பெரம்பலூர் பைபாஸ் சாலைப் பகுதியிலும், துறையூர்-ஆத்தூர் சாலையிலும் என மூன்று இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் த.மாதவன், துறையூர் வட்டாட்சியர் கோ.புஷ்பராணி, துறையூர் நகராட்சி ஆணையர்(பொ) எம்.முருகராஜ் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.