43வது வார்டில் சாலை தூய்மைப்படுத்தும் பணி மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் ஆய்வு

0 372
Stalin trichy visit

மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் திருவள்ளுவர் நகர் கலைஞர் தெருவின் இருபுறமும் களையெடுத்து சாலையை தூய்மைப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.