குறிஞ்சி நகரில் குடிநீர் விநியோகம் சீர் செய்யும் பணி – மாமன்ற உறுப்பினர் செந்தில் ஆய்வு
“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குறிஞ்சி நகரில் தண்ணீர் சரிவர வராமல் இருந்ததை சீர்செய்யும் பணிகளை ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.