அரியாற்றில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணி : அமைச்சர் கே. என். நேரு ஆய்வு

0 397
Stalin trichy visit

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு  இன்று (20.5.22) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், புங்கனூர் அரியாறு ஆற்றில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். க. மணிவாசன்., மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு,.,
நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ச.ராமமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, அ. சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ஒன்றியக்குழுத் தலைவர்
கமலம் கருப்பையா, ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.