திருச்சி மெயில் செய்தி எதிரொலி : ஓயாமரி சுடுகாட்டில் குப்பைகளை அள்ளி சுத்தப்படுத்திய மாநகராட்சி

0 377
Stalin trichy visit

திருச்சி, மே 23 திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளித்தது. இது குறித்து திருச்சி மெயி;ல் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக ஓயாமரி சுடுகாட்டில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை மாநகராட்சி சார்பில் அள்ளி சுத்தப்படுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.