தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

0 436
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அலுவலகத்தில் நிர்வாகி அறிமுக கூட்டத்தில் பேசிய மாவட்ட கழக செயலாளர் பாரதிதாசன் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், பல்வேறு இடங்களில் கட்சிக்கான கொடிகளை ஏற்ற வேண்டும், இது போன்று பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் ஒன்றிய கவுன்சிலர் அர்ஜுனன், மாவட்ட மகளிரணி செயலாளர் மாலதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தலைமை, பேச்சாளர் ஜான்பீட்டர், ஸ்வீட் பாலு, வேதமுத்து முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பாஷா, முன்னாள் மாவட்ட பிரசிறதி . அன்பரசன் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், ஊராட்சி செயலாளர், சதீஷ் . கேப்டன் மன்ற துணை செயலாளர் A.வேலுச்சாமி. வேல் முருகன், துரைசாமி, கருப்பசாமி,சக்கி, மூர்த்தி, கண்ணன், பாலு, நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.