தமிழ்நாடு ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட ஆட்சியர்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (27.5.2022) சென்னையிலிருந்து திருவாரூருக்குச் செல்லும் வழியில் திருச்சிக்கு வருகை தந்ததை முன்னிட்டு, திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு. சிவராசு பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.