225 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் அமைச்சர் கே. என்.நேரு

0 322
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 25 ஆவது வார்டு, வயலூர் சாலை, உய்யக்கொண்டான் பாலம் அருகில். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 225 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று வழங்கினார் .
அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் .சிவராசு, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆர்.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம். பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.