முத்தமிழ்றிஞர் டாக்டர் கலைஞர் 99 பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாமை

0 316
Stalin trichy visit

முத்தமிழ்றிஞர் டாக்டர் கலைஞர் 99 பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை மதுரை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாமை அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்

Leave A Reply

Your email address will not be published.